<?xml version="1.0" encoding="UTF-8"?>
<urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9"
        xmlns:video="http://www.google.com/schemas/sitemap-video/1.1">
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/nasa-scientists-warn-of-rising-pacific-ocean-temperatures-and-sea-levels</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/4f6Hsr9Voow/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[பசிபிக் பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் கடல் மட்டம்: காலநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகள]]></video:title>
      <video:description><![CDATA[பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் கடல் மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் கண்காணிப்புகள் மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. எல் நினோ நிகழ்வின் தாக்கம் காரணமாக உலகின் பல பகுதிகளில் கடும் வெள்ளம், வறட்சி மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/4f6Hsr9Voow</video:player_loc>
      <video:publication_date>2026-06-24T11:43:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[EUROPE]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/chief-minister-vijay-urges-key-demands-to-prime-minister-modi-at-niti-aayog-meeting-including-neet-e</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/FzqoA8Q5kGo/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[நீட் விலக்கு முதல் ஏம்ஸ் வரை நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த]]></video:title>
      <video:description><![CDATA[நிதி ஆயோக் ஆட்சிமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் விஜய், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும், நிலுவையில் உள்ள கல்வி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தினார். மேலும் கோவையில் ஏம்ஸ் மருத்துவமனை அமைத்தல், குலசேகரப்பட்டினம் விண்வெளி மைய மேம்பாடு, சாலை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார்.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/FzqoA8Q5kGo</video:player_loc>
      <video:publication_date>2026-06-12T11:00:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Lok Sabha]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/singappen-special-task-force-launched-rs-354-crore-allocated</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/Vsk50SvswGw/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்: ரூ.354 கோடி ஒதுக்கீடு
]]></video:title>
      <video:description><![CDATA[தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்காக ரூ.354 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தவும் இந்த சிறப்பு படை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/Vsk50SvswGw</video:player_loc>
      <video:publication_date>2026-06-10T10:42:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Tamil Nadu]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/heavy-rain-alert-issued-for-several-districts-in-tamil-nadu-for-next-two-days</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/V0K03otIbLI/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை]]></video:title>
      <video:description><![CDATA[தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 12 மாவட்டங்களுக்கும், நாளை 8 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்திருந்த நிலையில் தற்போது மழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/V0K03otIbLI</video:player_loc>
      <video:publication_date>2026-05-26T10:58:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Tamil Nadu]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/khelo-india-tribal-games-2026-showcases-tribal-talent-and-sports-culture-in-chhattisgarh</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/dGNNCTXcwrk/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு 2026: திறமையும் கலாச்சாரமும் இணைந்த தேசிய விழா]]></video:title>
      <video:description><![CDATA[சத்தீஸ்கரில் நடைபெற்ற கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. 25 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் விளையாட்டு திறமைகளுடன் பழங்குடியினர் கலாச்சாரமும் வெளிப்படுத்தப்பட்டது. சத்தீஸ்கர் அரசு பதக்கம் வென்ற வீரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகைகளை அறிவித்துள்ளது. இந்த போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/dGNNCTXcwrk</video:player_loc>
      <video:publication_date>2026-05-09T10:53:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[OUTDOOR GAMES]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/heavy-rain-likely-in-tamil-nadu-for-the-next-5-days-yellow-alert-issued-for-several-districts</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/Mbvx5kAPcY4/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை]]></video:title>
      <video:description><![CDATA[தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 8 மற்றும் 9 தேதிகளில் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிக்கிறது. தொடர்ந்து மழை காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/Mbvx5kAPcY4</video:player_loc>
      <video:publication_date>2026-05-06T11:06:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Tamil Nadu]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/heavy-rain-alert-issued-for-several-districts-in-tamil-nadu-yellow-warning-announced</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/5Ci9yzQPkqU/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை பல மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வெளியீடு]]></video:title>
      <video:description><![CDATA[தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் நாளை கனமழை பெய்யக்கூடும். மேலும் மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் சில இடங்களில் மழை தொடரும் எனவும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/5Ci9yzQPkqU</video:player_loc>
      <video:publication_date>2026-04-30T12:04:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Tamil Nadu]]></video:tag>
    </video:video>
  </url>
  <url>
    <loc>https://www.peopleplus.press/ta/videos/high-voter-turnout-recorded-in-tamil-nadu-and-west-bengal-election-commission-thanks-voters</loc>
    <video:video>
      <video:thumbnail_loc>https://img.youtube.com/vi/ZiMYFoCsmOE/hqdefault.jpg</video:thumbnail_loc>
      <video:title><![CDATA[தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் பாராட்டு]]></video:title>
      <video:description><![CDATA[தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலின்போது இதுவரை இல்லாத அளவில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த அதிக வாக்குப்பதிவை பாராட்டி இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஜனநாயகத்தில் மக்களின் பங்கு முக்கியமானது என கூறி ஒவ்வொரு வாக்காளருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த உயர்ந்த வாக்குப்பதிவு மக்கள் அரசியல் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.]]></video:description>
      <video:player_loc allow_embed="yes">https://www.youtube.com/embed/ZiMYFoCsmOE</video:player_loc>
      <video:publication_date>2026-04-24T10:52:00.000Z</video:publication_date>
      <video:family_friendly>yes</video:family_friendly>
      <video:live>no</video:live>
      <video:tag><![CDATA[Lok Sabha]]></video:tag>
    </video:video>
  </url>
</urlset>