°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
30 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் பாலிவுட் நடிகர்: புதிய அப்டேட் வெளியானது!
Entertainment

30 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் பாலிவுட் நடிகர்: புதிய அப்டேட் வெளியானது!

3.0 views
Text Size:

இதற்கிடையே, 'கூலி' திரைப்படம் தொடர்பாக மேலும் ஒரு அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இந்தி நடிகர் அமீர் கான், 'கூலி' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானுள்ளன.

ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து, அக்டோபர் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதற்கட்டமாக ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.                     

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கன்னட நடிகை ரச்சிதா ராம் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன. ஆனால், இதற்கு தொடர்புடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடமிருந்து இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையே, 'கூலி' திரைப்படம் தொடர்பாக மேலும் ஒரு அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

பிரபல இந்தி நடிகர் அமீர் கான், 'கூலி' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானுள்ளன. இந்த வேடத்திற்காக, அமீர் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக உள்ளனர். 


இதில் கன்னட நடிகை ரச்சிதா ராம் நடிக்கிறார் என்ற தகவல்கள் வந்துள்ளன.

30 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் பாலிவுட் நடிகர்: புதிய அப்டேட் வெளியானது!