°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
"என்றைக்கும் விடாமுயற்சி" - அனிருத்தின் வைரலான பதிவு.
TAMIL

"என்றைக்கும் விடாமுயற்சி" - அனிருத்தின் வைரலான பதிவு.

0.0 views
Text Size:

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத்தின் இசையுடன் 6-ம் தேதி வெளியாகிறது.

அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத்தின் இசையுடன் 6-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அர்ஜன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான டிரெய்லர் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.


இந்த நிலையில், அனிருத்த் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த பதிவை பகிர்ந்துள்ளார், இதில் அவர் “ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாளும், கதை இன்னும் முடியவில்லை, தொடர்கிறது பாரு, என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிக்கை விடாமுயற்சி, வானத்தையே கிழித்திவிட்டு இவன் குதித்தாலும், சாவுக்கு பயம் இல்லை வெடிக்கும் போர், என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிக்கை விடாமுயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், அனிருத்த் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த பதிவை பகிர்ந்துள்ளார், இதில் அவர் “ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாளும், கதை இன்னும் முடியவில்லை, தொடர்கிறது பாரு, என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிக்கை விடாமுயற்சி, வானத்தையே கிழித்திவிட்டு இவன் குதித்தாலும், சாவுக்கு பயம் இல்லை வெடிக்கும் போர், என்றைக்கும் விடாமுயற்சி, நம்பிக்கை விடாமுயற்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.