°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?
Entertainment

என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?

2.0 views
Text Size:

தற்போது, நடிகர் சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து முடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

சூர்யாவின் 45வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ. ஆர். ரகுமான் வருகிறாரென தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சூர்யாவின் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, நடிகர் சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து முடித்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் மற்றொரு திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் உள்ளன.

சூர்யா நடித்த '24' திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார், இப்போது அவரது 45வது படத்திற்கும் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதெனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா, ஆர். ஜே. பாலாஜி, ஏ. ஆர். ரகுமான் மற்றும் ட்ரீம் வாரியார் நிறுவனத்தின் கூட்டணி சூப்பர் என பல ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதெனவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் கூறப்படுகிறது.

என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?