°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
"‘வாழை’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது? எங்கு பார்க்கலாம்?"
Entertainment

"‘வாழை’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது? எங்கு பார்க்கலாம்?"

1.0 views
Text Size:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது திரை உலக பிரபலங்கள் ரஜினி, கமல், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரால் பாராட்டப்பட்டது. சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும், மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

அந்த வெற்றியை தொடர்ந்து, ‘வாழை’ திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்காதவர்கள், இந்த படம் ஓடிடியில் தங்கள் வீட்டிலிருந்து பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

‘வாழை’ படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

அந்த வெற்றியை தொடர்ந்து, ‘வாழை’ திரைப்படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் செப்டம்பர் 27ஆம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

"‘வாழை’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது? எங்கு பார்க்கலாம்?"