°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
பழனி காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகளை கள ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர்
Tamil Nadu

பழனி காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகளை கள ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர்

0.0 views
Text Size:

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான செல்வ பெருந்தகை மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான செல்வ பெருந்தகை மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் பழனியில் கள ஆய்வு மேற்கொண்டனர். பழனி காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைக் கண்காணித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிகழ்வின்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகைக்கு நகர்மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் பழனி முருகன் ராஜ அலங்கார படத்தை நினைவுச் சின்னமாக வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சுந்தர், நகர தலைவர் முத்து விஜயன், மண்டல தலைவர் வீரமணி, இளைஞர் காங்கிரஸ் நேரு உட்பட பலர் கலந்துகொண்டு ஆதரவை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின்போது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகைக்கு நகர்மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் பழனி முருகன் ராஜ அலங்கார படத்தை நினைவுச் சின்னமாக வழங்கினார்.

பழனி காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகளை கள ஆய்வு செய்த சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர்