°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
உசிலம்பட்டியில் இந்தியன் ஆயில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நகர அரிமா சங்கம் இணைந்து இலவச மருத்துவமுகாம்
Madurai

உசிலம்பட்டியில் இந்தியன் ஆயில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நகர அரிமா சங்கம் இணைந்து இலவச மருத்துவமுகாம்

0.0 views
Text Size:

இதில் இரத்தினம் ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் வினுபாலன், இந்தியன் ஆயில் கூடுதல் கண்காணிப்பு மேலாளர் கணேஷ்குமார், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முகாம் மேலாளர் ராஜ்குமார், மருத்துவர் ஹரிஹரசுதன், செவிலியர்கள், உசிலம்பட்டி நகர அரிமா சங்க தலைவர் பிரேம்குமார், செயலாளர் பத்மநாபன் மற்றும் எக்விடாஸ் வங்கி பிரபு ஆகியோர் கலந்துகொண்டு முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் பல்க்-ஆன் இரத்தினம் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் இந்தியன் ஆயில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை, உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் எக்விடாஸ் பேங்க் இணைந்து ஒரு இலவச மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது.

இந்த முகாமில் 100க்கும் மேற்பட்டோர் எரி பொருள் நிரப்பி சக்கரை நோய், கண் பரிசோதனை, இ.சி.ஜீ மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனைகளை செய்து கொண்டனர்.

இந்த முகாம் இந்தியன் ஆயில் மண்டல மேலாளர் ராஜபாண்டி ஆலோசனையின் கீழ் நடைபெற்றது. இதில் இரத்தினம் ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் வினுபாலன், இந்தியன் ஆயில் கூடுதல் கண்காணிப்பு மேலாளர் கணேஷ்குமார், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முகாம் மேலாளர் ராஜ்குமார், மருத்துவர் ஹரிஹரசுதன், செவிலியர்கள், உசிலம்பட்டி நகர அரிமா சங்க தலைவர் பிரேம்குமார், செயலாளர் பத்மநாபன் மற்றும் எக்விடாஸ் வங்கி பிரபு ஆகியோர் கலந்துகொண்டு முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.