°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம்
Tamilnadu

கிராம சபை கூட்டத்தில் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவம்

0.0 views
Text Size:

அதே போன்று, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் பள்ளிவாசல் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையில், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களையும் கௌரவித்தனர்.

கிராம சபையில், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், கிராம வளர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே போன்று, தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் பள்ளிவாசல் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா தலைமையில், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே உயர்ந்த பாராட்டுகளை பெற்றுள்ளன.