°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
பள்ளிக்கூடம் வந்த 11-ம் வகுப்பு மாணவி, வயிற்றுவலியால் குழந்தை பெற்றெடுத்து அதிர்ச்சி!
Tamilnadu

பள்ளிக்கூடம் வந்த 11-ம் வகுப்பு மாணவி, வயிற்றுவலியால் குழந்தை பெற்றெடுத்து அதிர்ச்சி!

0.0 views
Text Size:

அவரை அருகில் இருந்த சக மாணவிகள் உடனே ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்து, அவர் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய 11-ம் வகுப்பு மாணவி, பள்ளிக்கூடம் வந்தபோது வயிற்று வலியால் திடீரென அலறி துடித்தார். அவரை அருகில் இருந்த சக மாணவிகள் உடனே ஆசிரியைகளுக்கு தகவல் கொடுத்து, அவர் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவ பரிசோதனையின்போது, மாணவி நிறைமாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், பிரசவ வலி ஏற்படும் போது, அந்த மாணவி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக, நாமக்கல் குழந்தைகள் காப்பக அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

இது குறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், அந்த மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர், திருமணம் செய்து கொள்வதாக கூறி தவறான உறவு ஏற்படுத்தியதாக தெரியவந்தது. இதையடுத்து, அந்த உறவினரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும், பிரசவ வலி ஏற்படும் போது, அந்த மாணவி மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

பள்ளிக்கூடம் வந்த 11-ம் வகுப்பு மாணவி, வயிற்றுவலியால் குழந்தை பெற்றெடுத்து அதிர்ச்சி!