°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024 இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளின் துவக்க விழா: சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகத்தினர், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு
India

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024 இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளின் துவக்க விழா: சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகத்தினர், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு

0.0 views
Text Size:

விழாவில் தலைமை விருந்தினராக பெங்களூர் டோரி ஹாரிஸ் நிறுவனத்தின் விநியோக தலைவர் நிரஞ்சன தேவி, கெளரவ விருந்தினர்களாக சோனா கல்லூரியின் முன்னாள் மாணவர்களான சென்னை கேப்ஜெமினி நிறுவனத்தின் வன்பொருள் வடிவமைப்பு இயக்குனர் கேசவன் மற்றும் புது டெல்லி லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை முதலாம் ஆண்டு வகுப்புகள் 2024 துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்குவள்ளியப்பா, திரு.தியாகுவள்ளியப்பா  முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி தலைவர் திரு.வள்ளியப்பா தலைமை வகித்தார். விழாவில் தலைமை விருந்தினராக பெங்களூர் டோரி ஹாரிஸ் நிறுவனத்தின் விநியோக தலைவர் நிரஞ்சன தேவி, கெளரவ விருந்தினர்களாக சோனா கல்லூரியின் முன்னாள் மாணவர்களான சென்னை கேப்ஜெமினி நிறுவனத்தின் வன்பொருள் வடிவமைப்பு இயக்குனர் கேசவன் மற்றும் புது டெல்லி லுமினஸ் பவர் டெக்னாலஜிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கணேஷ் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

துறைத்தலைவர் மற்றும் அட்மிஷன் டீன் சத்தியபாமா விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினர்கள், கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர்செந்தில்குமார், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றி  விழாவை தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகுவள்ளியப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

பின்னர் தலைமை விருந்தினர் நிரஞ்சன தேவி, பேசும் 

                                                                                                                                                                                                                    ஜயதாஸ்,செய்தியாளர் 

இதனைத்தொடர்ந்து பேசிய கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்குவள்ளியப்பா மற்றும் தியாகுவள்ளியப்பா ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்க சோனா கல்லூரி காத்திருப்பதாகவும், அவற்றை முழுமையாக பயன்படுத்தி சிறந்த மாணவர்களாக அவர்கள் உருவாகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2024 இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளின் துவக்க விழா: சிறப்பு விருந்தினர்கள், நிர்வாகத்தினர், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு