தேவகோட்டை அருகே உள்ள களத்துார் ஊராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து, அவ்வபகுதியில் உள்ள கண்மாயில் தண்ணீர் அதிகமாகச் சேகரிக்கபட்டுள்ளது. இந்நிலையில், அந்த பகுதி கோவில் மாடு ஒன்று மேய்ச்சலுக்குச் செல்லும் போது, கண்மாயின் அருகே தவறி விழுந்தது.
காளையின் அதிர்ச்சி சத்தம் கேட்ட கிராமத்தினர்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, மீட்பு நடவடிக்கை துவக்கப்பட்டது. தீயணைப்பு துறை மீட்பு குழுவினர் விரைந்து வந்தே, காளை மாட்டை உயிருடன் மீட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் காளை பாதிப்பின்றி மீட்கப்பட்டதை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.





