தேனி மாவட்டத்தில், வீரபாண்டி கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஈஸ்வரன், ஓய்வூதிய உதவித்தொகை பெற முடியாமல் தவிக்கிறார். கடந்த ஆண்டு 19.10.2023 அன்று, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஈஸ்வரனுக்கு மாதம் ரூ.1500/- அளிக்க ஆணை பிறக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை இந்த உதவித்தொகை அவர் பெறவில்லை.
தெளிவான தகவல்களை வழங்கும் பட்சத்தில், வங்கி கணக்கில் மாறுதல் அல்லது தவறான ஆவணங்கள் அளிக்கப்படுமானால், உதவித்தொகை முறையாக ரத்து செய்யப்படும் என சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் தெரிவிக்கவிட்டனர்.
இந்நிலையில், இன்று, ஈஸ்வரன் தனது உரிமையை கேட்டு தேனி தாசில்தார் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தினார். அவர், உடனடியாக உதவித்தொகை வழங்கவேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். இதில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மேலாண்மை மீதான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென புகார் எழுந்துள்ளது.
ஜெயபாலன் தேனி மாவட்ட செய்தியாளர்





