°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
காஞ்சிபுரம் மாவட்டத்தில் "நிறைந்தது மனம்" திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிக்கு ஸ்கூட்டர் வழங்கல்
Politics

4.0 views
Text Size:

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.டி.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு, சோபியாவிடமிருந்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "நிறைந்தது மனம்" திட்டத்தின் கீழ், உத்திரமேரூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி சோபியா அவர்களுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

இந்த புதிய ஸ்கூட்டரின் மூலம், சோபியா அவர்களின் பயணமேற்கோள்களை எளிதாக்கி, வாழ்க்கையில் மேலும் முன்னேற அவருக்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

                                                                                                                                                                         நகராஜன் காஞ்சிபுரத்தில் செய்தியாளராக 