°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
‘ஸ்க்விட் கேம்’ சீசன் 3-ல் 'டைட்டானிக்' நடிகர் கேமியோ ரோலில்?
CINEMA

‘ஸ்க்விட் கேம்’ சீசன் 3-ல் 'டைட்டானிக்' நடிகர் கேமியோ ரோலில்?

0.0 views
Text Size:

மேலும், சில ஊடகங்கள், 'ஸ்குவிட் கேம்' சீசன் 3-ல் 'டைட்டானிக்' பட பிரபலமான நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கேமியோ ரோலில் நடிப்பார் என்று கூறினாலும், இந்த தகவலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

2021-ல் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான 'ஸ்குவிட் கேம்' தொடர், 9 எபிசோடுகளுடன் பரபரப்பாக பரவியது. இந்த தொடர், அதன் கதையினால் மட்டும் அல்லாது, வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை அடைந்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகக் கவனத்தை ஈர்த்தது. இந்த தொடரின் அடுத்த சீசன் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், 3-வது சீசன் குறித்து புதிய அறிவிப்பு வெளியானது. 3-வது சீசன் இந்த ஆண்டு வரும் என்று புதிய போஸ்டரில் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், சில ஊடகங்கள், 'ஸ்குவிட் கேம்' சீசன் 3-ல் 'டைட்டானிக்' பட பிரபலமான நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ கேமியோ ரோலில் நடிப்பார் என்று கூறினாலும், இந்த தகவலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

இந்த தொடர், அதன் கதையினால் மட்டும் அல்லாது, வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை அடைந்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகக் கவனத்தை ஈர்த்தது.

‘ஸ்க்விட் கேம்’ சீசன் 3-ல் 'டைட்டானிக்' நடிகர் கேமியோ ரோலில்?