°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் 50 மில்லியன் பார்வைகள் கடந்தது.
TELUGU

'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் 50 மில்லியன் பார்வைகள் கடந்தது.

0.0 views
Text Size:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-ம் ஆண்டின் பொங்கல் வெளியாகவுள்ளது, ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், ராம் சரணின் பிறந்த நாளில் வெளியான 'ஜரகண்டி' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல், தற்போது யூடியூப் தளத்தில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதோடு, படக்குழு இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இப்படம் 2024-ம் ஆண்டின் பொங்கல் வெளியாகவுள்ளது, ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் 50 மில்லியன் பார்வைகள் கடந்தது.