°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
இரண்டு வாரங்களில் ரூ.300 கோடி வசூலை கடந்த 'சங்கராந்திகி வஸ்துன்னம்.
TELUGU

இரண்டு வாரங்களில் ரூ.300 கோடி வசூலை கடந்த 'சங்கராந்திகி வஸ்துன்னம்.

0.0 views
Text Size:

பொங்கல் சிறப்பு படையாக ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

'சங்கராந்திகி வஸ்துன்னம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வெங்கடேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ், ஸ்ரீனிவாஸ் அவசராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பொங்கல் சிறப்பு படையாக ஜனவரி 14ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 15 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளது. தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர், இசையமைப்பாளர் பீம்ஸ் சிசிரோலியோ.


படத்தின் டிக்கெட் விற்பனை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதற்கான வெளியீட்டு உரிமையை ஜீ5 பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீடு மேலும் வருவாயை கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'சங்கராந்திகி வஸ்துன்னம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களில் ரூ.300 கோடி வசூலை கடந்த 'சங்கராந்திகி வஸ்துன்னம்.