°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
ரவி தேஜாவின் பிறந்த நாளில் வெளியாகும் 'மாஸ் ஜாதரா' படத்தின் புதிய அப்டேட்!
TELUGU

ரவி தேஜாவின் பிறந்த நாளில் வெளியாகும் 'மாஸ் ஜாதரா' படத்தின் புதிய அப்டேட்!

0.0 views
Text Size:

இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து, பானு போகவரபு இயக்குகிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா, அவரது 75-வது படமான மாஸ் ஜாதராயில் நடித்து வருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து, பானு போகவரபு இயக்குகிறார். இவர் இதற்கு முன் வால்டர் வீரய்யா படத்திற்கு திரைக்கதை எழுதியவர்.


இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். தமாகா படத்துக்குப் பிறகு ரவி தேஜா மற்றும் ஸ்ரீலீலா ஜோடி மீண்டும் திரையில் ஜோடி சேர்கின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ், தமாகா படத்திற்குப் பிறகு இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார்.


இப்பொழுது படத்தின் டீசர் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. ரவி தேஜா தனது 57-வது பிறந்த நாளான மே 26-ல் மாஸ் ஜாதரா படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா, அவரது 75-வது படமான மாஸ் ஜாதராயில் நடித்து வருகிறார்.

ரவி தேஜாவின் பிறந்த நாளில் வெளியாகும் 'மாஸ் ஜாதரா' படத்தின் புதிய அப்டேட்!