°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
"தண்டேல்" படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.
TELUGU

"தண்டேல்" படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.

0.0 views
Text Size:

சமீபத்தில், தண்டேல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சாய்பல்லவி நடிப்பில் தண்டேல் என்ற படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கார்த்திகேயா 2 படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தண்டேல் படத்தை பன்னிவாஸ், கேதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


இந்த படத்தின் கதை ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அடுத்த மாதம் 7-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.


சமீபத்தில், தண்டேல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அடுத்த மாதம் 7-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

"தண்டேல்" படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.