°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
வதந்திக்கு அமிதாப் பச்சன் பதில்: 'முட்டாள்கள்... குறைந்த மூளையுடையவர்கள்'
HINDI

வதந்திக்கு அமிதாப் பச்சன் பதில்: 'முட்டாள்கள்... குறைந்த மூளையுடையவர்கள்'

2.0 views
Text Size:

இவர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுடன் 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, ஆராத்யா என்ற மகளை பெற்றுள்ளார்.

1994-ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பலரின் மனதை கவர்ந்துள்ளார். இவர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுடன் 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, ஆராத்யா என்ற மகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில், இருவருக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளுக்கு பதிலாக, ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன், மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இது, விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த வதந்திகளை சமாளிக்கும் வகையில், நடிகர் அமிதாப் பச்சன் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "முட்டாள்கள்... குறைந்த மூளை கொண்டவர்கள். இந்த உலகில் அத்தகையவர்களுக்கு ஒருபோதும் பஞ்சமில்லை. அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக, ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்த பொய்யான கருத்துகளை உருவாக்கி பரப்புகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். 

இந்த வதந்திகளை சமாளிக்கும் வகையில், நடிகர் அமிதாப் பச்சன் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வதந்திக்கு அமிதாப் பச்சன் பதில்: 'முட்டாள்கள்... குறைந்த மூளையுடையவர்கள்'